“பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம், ஊடக சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் நாளாக தேசிய பத்திரிகை தினம் வருடம் தோறும் நவம்பர் 16-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்நாள், ஜனநாயகத்தைக் கட்டிக்காப்பதில் முக்கிய பங்காற்றும் ஊடகம் மற்றும் தொலைக்காட்சியின் பணிகளை கவுரவிக்கும் நாளாகவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
நேரம் காலம் பாராமல், இயற்கை சீற்றங்களுக்கும், இடர்பாடுகளுக்கு இடையில் தன்னலம் கருதாமல் செய்திகளை சேகரித்து மக்களிடையே கொண்டு செல்லும் பணியென்பது மகத்தான போற்றுதலுக்குரிய பணியாகும்.
பத்திரிகையாளர்கள் ஊடக தர்மத்தைக் கடைப்பிடித்து பணியாற்றி, நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் உறுதுணையாக அரணாக திகழும் பத்திரிகையாளர் களுக்கு. இந்நன்னாளில் மென்மேலும் தங்கள் பணி சிறக்க அனைவருக்கும் நாளைய வரலாறு புலனாய்வு இதழின் ஆசிரியர்& வெளியீட்டாளர்&துணைஆசிரியர்கள்&நிர்வாக குழு உறுப்பினர்கள்&சக நிருபர்கள் அனைவருக்கும் நாளைய வரலாறு புலனாய்வு இதழின் கோவை தெற்கு மாவட்ட தலைமை நிருபர் H Mமுஹம்மது ஹனீபின் வாழ்த்துக்கள்!!!
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை
9360533469