தமிழகத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஏராளமான தமிழக கைதிகள் சிறையில் இருக்கிறார்கள். அவர்களை ஏன் விடுதலை செய்யவில்லை? சந்தேகத்தின் பேரில் சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை ஏன் விடுதலை செய்யவில்லை? இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஒரு நீதி? ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு ஒரு நீதியா?
கூட்டணி வேறு கொள்கை வேறு திமுக கூட்டணியில் இருந்தாலும், அழுத்தம் கொடுக்க முடியாது
என சென்னை கிண்டியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி பேட்டி!!!
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.