தூத்துக்குடி வருகை தந்த தமிழக ஆளுநருக்கு, விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.
கன்னியாகுமரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வருகை தந்த ஆளுநர் அர்.என்.ரவியை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட எஸ்.பி.பாலாஜி சரவணன் ஆகியோர் புத்தகம்தான் கொடுத்து வரவேற்றனர். அதன் பிறகு கார் மூலம் ஆளுநர் கன்னியாகுமரி கிளம்பி சென்றார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-வேல்முருகன் தூத்துக்குடி.