கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் செய்தி குறிப்பு
கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக பெய்து வரும் கன மழையின் காரணமாக நாளை(12-1122) ஒரு நாள் மட்டும் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
– சீனி,போத்தனூர்.