அழிவின் விளிம்பில் உள்ள பறவைகளின் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது பச்சைக்கிளி. இந்த பச்சைக்கிளிகளை வீடுகளில் வளர்ப்பதும் விற்பதும் சட்டப்படி குற்றமாகும். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கிளிகள் வளர்ப்பு சட்டப்படி குற்றமாகும். அதேசமயம் விற்பதும் வாங்குவதும் குற்றமாகும். இச்செயல்களில் ஈடுபடுபவர்கள் பிடிபட்டால் 6 மாதம் வரை சிறை தண்டனை கிடைக்கும்.
-M.சுரேஷ்குமார்.