பொள்ளாச்சி அருகே பிடிபட்ட எட்டு அடி நீள மலைபாம்பு..!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அம்பராம்பாளையம் அருகே, கோழி பண்ணையில் இருந்த எட்டு அடி நீள மலைபாம்பை வைல்ட் ஹாபிட்டேட் கன்சர்வேஷன் டிரஸ்ட் உறுப்பினர்களான சந்தானகிருஷ்ணன், சரண், அஸ்வின் ஆகிய மூவரால் லாவகமாக பிடிக்கப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V. ஹரிகிருஷ்ணன்
பொள்ளாச்சி.