கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் முதன்முறையாக மிகப்பெரிய அறிவியல் கண்காட்சி மூணாறில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடத்தப்படுகிறது.
இதில் மூணாறில் உள்ள டிஎஸ்பி மனோஜ் போதை பொருள்களுக்கு எதிராக எழுதிய பாடலுக்கு லிட்டில் பிளவர் பள்ளி மாணவியர்கள் நடனம் ஆடினார்கள்.
இதில் தேவிகுளம் சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் A. ராஜா அவர்கள் மற்றும் மூணாறு பஞ்சாயத்து தலைவர் பிரவீனா ரவிக்குமார் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. மேலும் பல முக்கிய தலைவர்கள் அரசு ஊழியர்கள் இதில் கலந்து கொண்டனர் இதுவரை சுமார் 2500 க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அறிவியல் கண்காட்சியை கண்டு களித்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன் மூணார்.