ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய ஆறு பேர் விடுதலை.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய நளினி மற்றும் தொடர்பில் இருந்த ஐந்து பேரையும் உச்ச நீதிமன்றம் இன்று விடுவிப்பதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பல வருடங்களாக சிறையில் இருந்த ஆறு பேரையும் விடுவிக்க கோரி பலமுறை உச்ச நீதிமன்றத்தை நாடினார் மேல்முறையீடு செய்தனர் ஆனாலும் அனைத்தையும் நீதிமன்றம் நிராகரித்து வந்த நிலையில் தற்போது மாறுவதையும் விடுவித்தது உச்ச நீதிமன்றம்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-பாஷா.