கோவை மாவட்டம் வால்பாறை அக்காமலை எஸ்டேட் பகுதியில் பத்தாம் நம்பர் வனப் பகுதியில் ஆறு குட்டிகளுடன் 20 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தேயிலைத் தோட்டப் பகுதியில் முகாமிட்டுள்ளது.
எனவே அப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-M.சுரேஷ்குமார்.