பொள்ளாச்சி ஆழியார் கவியருவி ( Monkey Falls ) பகுதிக்குச் செல்ல தடையா..?!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆழியார் வனப்பகுதியில் கடந்த தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆழியார் கவியருவிக்கு ( Monkey Falls) நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் அப்பகுதிக்குச் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts