கோவை மாவட்டத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பில் குறைபாடுகள் இருந்தால் தாமாக முன்வந்து புகார் தெரிவிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்டுள்ள
செய்தி குறிப்பில்:-
பொங்கல் பரிசு தொகுப்பில் குறைகள் இருப்பின் ஆட்சியர் அலுவலகம் 0422 2300569, கோவை வடக்கு 9445000246, கோவை மேற்கு 9445000250, கோவை
தெற்கு 9445000247, பொள்ளாச்சி – 9445000252, ஆனைமலை 9361646312, மேட்டுப்பாளையம் 9445000251, வால்பாறை – 9445000253 ஆகிய எண்களில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-M.சுரேஷ்குமார்.