நாடு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு 100 நாள் தொழிலாளர்களுக்கு
வருகின்ற ஜனவரி 1 முதல் டிஜிட்டல் முறையில் வருகை பதிவேடு செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தொழிலாளர்கள் பணித் தொடர்பாகவும், வருகை தொடர்பாகவும் எழுந்த குற்றச்சாட்டுக்களை அடுத்து மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-M.சுரேஷ்குமார்.