பொள்ளாச்சியில் பலூன் திருவிழா..!!!..
பொள்ளாச்சியில் கடந்த சில வருடங்களாக குழந்தைகள் மற்றும் பெரியோர்களின் மனங்களைக் கவர்ந்து ஆதரவை பெற்ற பலூன் திருவிழா இந்த முறையும் நடைபெறுவதற்கான இடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சர்வதேச பலூன் திருவிழா பொள்ளாச்சியில் இருந்து கோவை செல்லும் சாலை அமைந்துள்ள ஆச்சிப்பட்டியில் ஜனவரி 12ஆம் தேதி தொடங்கி 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது மற்றும் நெதர்லாந்து, வியட்நாம், ஸ்பெயின், அமெரிக்கா உள்பட எட்டு நாடுகளிலிருந்து பலூன்கள் கொண்டுவரப்படுகின்றன அது இல்லாது இந்த பலூன் திருவிழாவில் இசை நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான விளையாட்டுக்கள் நடைபெற உள்ளது மற்றும் இதற்கான டிக்கெட் முன் பதிவுகள் www.tnibf.com. என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திக்காக
-அலாவுதீன் ஆனைமலை.