சீனாவில் புதிய வகை கொரோனா அதிகமாக பரவி வருகிறது.
தல 1 நபர் 16 பேருக்கு பரவும் அளவுக்கு மிகவும் அபாயகரமான புதுவகை கொரோனா.
உலக சுகாதார மையம் மற்றும் மான் சுக் மான்டவியா எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பீகார் மற்றும் குஜராத்தில் இரண்டு நபர்களுக்கு இந்த புது வகை அறிகுறிகள் இருப்பதாக கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆகையால் மீண்டும் அதிக கூட்டங்கள் இருக்கும் இடத்தில் செல்வோர்கள் முக கவசம் கட்டாயமாக அணிந்து செல்ல வேண்டும் எனவும் வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து விமானங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏதேனும் அவர்களுக்கு புதிய வகை தொற்று உள்ளதா என்று கண்டறிந்த பின்னே அனுமதிக்கப்படுகின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-பாஷா.