தமிழக அரசு வரும் பொங்கலையொட்டி ரூ.1000 தல ஒரு குடும்ப அட்டைதாரருக்கு அவர்களுடைய வங்கிக் கணக்கில் சென்றடையும் வகையில் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கான ஆவணங்கள் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் உடன் தமிழக அரசு நியாய விலைக் கடையை அணுகி, வரும் 10-12-22 தேதிக்குள் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே வங்கிக் கணக்கில் சென்றடையும்.
தேவையான ஆவணங்கள்: –
*ஆதார் கார்டு
*ரேஷன் கார்டு *வங்கிக் கணக்கின் புத்தகம்.
நாளைய வரலாறு செய்திக்காக
-பாஷா.