இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) அப்ரண்டிஸ் டெவலப்மென்ட் ஆபிசர் காலியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மொத்த பணியிடம் 1516
பதவி: பயிற்சி மேம்பாட்டு அதிகாரி
வயது வரம்பு : 21 வயது முதல் 30 வயது வரை.
விதிகளின் படி வயது வரம்பு தளர்வு அளிக்கப்படும்.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
விண்ணப்ப கட்டணம் செலுத்த முறை:
SC/ST விண்ணப்பதாரர்களுக்கு : அறிவிப்பு கட்டணம் ரூ. 100/- (ஜிஎஸ்டி உட்பட)+ பரிவர்த்தனை கட்டணங்கள் மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் மற்றும் அறிவிப்பு கட்டணம் ரூ. 750/- +(GST உட்பட) + பரிவர்த்தனை கட்டணங்கள் பணம் செலுத்தும் முறை: டெபிட் கார்டுகள் (RuPay/Visa/MasterCard/Maestro), கிரெடிட் கார்டுகள், UPI, இன்டர்நெட் பேங்கிங், IMPS, பண அட்டைகள்/ மொபைல் வாலட்டுகள் மூலம் செலுத்தலாம்.
மிகவும் முக்கியமானது
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி மற்றும் கட்டணம் செலுத்துதல்: 21-01-2023 ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மற்றும் கட்டணம் செலுத்துதல்:
10-02-2023 ஆன்லைன் தேர்வுக்கான அழைப்புக் கடிதத்தைப் பதிவிறக்கம் : 04-03-2023 .
மேலும் விவரங்களுக்கு
https://licindia.in/Bottom-Links/Careers/Recruitment-of-Apprentice-Development-Officer-22-2
நாளைய வரலாறு செய்திகளுக்காக ஓட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.