கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் இடுக்கி பஞ்சாயத்து சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக சுமார் 45 லட்ச ரூபாய் மதிப்பு கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டது ஆனால் ஆட்சி மாற்றங்களும் நிர்வாக அதிகாரிகள் மாற்றங்கள் காரணமாகவும் அவை திறக்கப்படாமல் அப்படியே இருக்கின்றது.
போதுமான வசதிகள் இன்னும் செய்யப்படவில்லை ஆங்காங்கே செடிகள் வளர்ந்து எல்லாவற்றையும் மூடி விட்டன. எனவே உடனடியாக கேரளா அரசு இது திறந்து பயன்பாட்டை கொண்டுவதற்கான வழிமுறைகளை செய்ய வேண்டும் என பகுதி வாசிகளின் எதிர்பார்ப்பு.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன் மூணார்.