கோவை மாவட்டம் போத்தனூர் ஜிடி டேங்க் அருகில் கை கொடுப்போம் மேட்டூர் இளைஞர்கள் மற்றும் காவல்துறை சார்பில், ஸ்டார் புரமோட்டர்ஸ் நிறுவன மேலாளர் ஸ்டார் வெங்கடேஷ். அவர்கள் அங்கு வசிக்கும் மக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கினார் கடந்த மூன்று ஆண்டுகளாக இது போன்ற மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சிகளை ஸ்டார் புரமோட்டர்ஸ் நிறுவனம் சிறப்பாக நடத்தி வருவது அந்தப் பகுதி மக்களுக்கு இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக, தலைமை நிருபர்
-ஈசா.