கோவை ஆட்சியர் அதிரடி!! துணிவு வாரிசு திரையிட்ட திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சி!!

கோவை ஆட்சியர் அதிரடி!! துணிவு வாரிசு திரையிட்ட திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சி!!

கோவையில் பொங்கல் பண்டிகையையொட்டி அஜித் நடித்த துணிவு, விஜய் நடித்த வாரிசு உள்ளிட்ட திரைப்படங்களை அதிகாலை 1 மணி மற்றும் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டன.

அனுமதி இன்றி சிறப்பு காட்சி திரையிட்ட கோவை கே.ஜி, சாந்தி, கற்பகம் காம்ப்ளக்ஸ், வேல் முருகன், அர்ச்சனா, தர்ச்சனா, அரசன், செந்தில் குமரன் உள்ளிட்ட 8 திரையரங்குகளுக்கு விளக்கம் கேட்டு கோவை ஆட்சியர் சமீரன் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

ஆட்சியரின் அதிரடி நடவடிக்கையால் திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-M.சுரேஷ்குமார், தமிழகத் துணைத் தலைமை நிருபர்,

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp