கோவை மாவட்டம் பொள்ளாச்சி வைல்டு கேபிட்டேட் கன்சர்வேஷன் டிரஸ்ட் மற்றும் பொள்ளாச்சி ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரியும் இணைந்து கிளீனிங் கேம்பைன் எனும் பிளாஸ்டிக் மற்றும் பாட்டில்களை,வனப் பகுதியை ஒட்டி உள்ள சாலைகளில் உள்ளவற்றை இன்று சனிக்கிழமை அகற்றினர்.
சனிக்கிழமை ஆன இன்று காலை 10:30 மணி முதல் 12 வரை ஆழியாறு, வால்பாறை சாலையில் உள்ள கவி அருவி முதல் செக் போஸ்ட் வரையிலான 2 அரை கிலோமீட்டர் தூரம் உள்ள இடத்தில் குழு உறுப்பினர்கள்,தன்னார்வலர்கள் ,மாணவர்கள், வனத்துறையுடன் இணைந்து பிளாஸ்டிக் பைகளை அகற்றினர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V. ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி.