கடைகளுக்கு சீல் வைப்பு மாநகராட்சி அதிரடி!
கோவை, பூ மார்கெட்டில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளை நடத்தி வருபவர்கள் கடை வாடகையை மாநகராட்சிக்கு செலுத்தாததால் கடைகளை மாநகராட்சி ஊழியர்கள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப், கோவை.