திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாயில் ஐம்பொன் கிருஷ்ணர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. தூய்மை பணியாளர் வேலை பார்க்கும் போது 3.5 அடி உயரம் கொண்ட ஐம்பொன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திக்காக,
-பாஷா.