மத்திய அரசு துறையில் வேலைவாய்ப்பு பிப்.24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!!
மத்திய அரசுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பதற்கான எஸ்எஸ்சி (ssc-MTS) தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
எம்டிஸ் தேர்வு வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது . இத்தேர்வு முதன் முதலில் தமிழ் மொழியில் நடைபெறுகிறது.
முதல் கட்ட தேர்வில் 40 வினாக்களும் இரண்டாம் கட்டத் தேர்வில் 50 வினாக்களும் என மொத்தம் 90 கேள்வி கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கு 3 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
விண்ணப்பக் கட்டணம் கிடையாது:
பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வயதுவரம்பு: 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பிக்கும்:
www.ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.2.2023.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-வேல்முருகன்,தூத்துக்குடி.