கோவை மாவட்டம் வால்பாறை உண்டு உறைவிட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியினை சார் ஆட்சியர் ஆய்வு வால்பாறை கக்கன் காலனி பகுதியில் அமைந்துள்ள அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளியினை ஆய்வு செய்தார் சார் ஆட்சியர் மேலும் சிறுவர் பூங்கா பகுதியில் கழிவுநீர் கால்வாய் நடைபாதை குண்டும் குழியுமாக உள்ள பகுதியை சீரமைக்கப்படாதது தொடர்பாக நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததினால் பொதுமக்கள் விடுத்த கோரிக்கையினை ஏற்றுக் கொண்ட சார் ஆட்சியர் திடீர் ஆய்வு செய்தார் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.