இண்டிகோ ஏர்லைன்ஸ் கோயம்புத்தூர்-கோவா இடையே இடைநில்லா விமான சேவையை மார்ச் 29 முதல் தொடங்க உள்ளது!!
இண்டிகோ ஏர்லைன்ஸ் கோயம்புத்தூரில் இருந்து வடக்கு கோவாவிற்கு மார்ச் 29 அன்று புதிய இடைநில்லா விமான சேவையை தொடங்க உள்ளது.
விமானம் மாலையில் புறப்படும் என்று டூரிசம் மற்றும் டிராவல்ஸ் நியூஸ் போர்டல் இந்தியா டெஸ்டினேஷன்ஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மார்ச் 29 முதல் கோயம்புத்தூர்-கோவா வழித்தடத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் புதிய இடைநில்லா விமான சேவையை பயணிகளுக்கு வழங்கும் என்று போர்டல் தெரிவித்துள்ளது.
செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளைத் தவிர்த்து, வாரத்தில் நான்கு நாட்கள் இந்தச் சேவை கிடைக்கும். இந்த நேரடி சேவையானது பயணிகள் தங்கள் இலக்கை அடையும் வசதியை இடையிடையே எந்த இடமாற்றங்களும் அல்லது நிறுத்தங்களும் இல்லாமல் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.