செல்வபுரம் செல்வ சிந்தாமணிகுளத்தில் நடைபயிற்ச்சி செல்லும் நண்பர்கள் இணைந்து
அசோசியேசன் உருவாக்கம் செய்து அதன் மூலம் குளக்கரையை சுத்தம் செய்ய பல்வேறு முயற்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதன் ஒருபகுதியாக நிர்வாகிகள் இணைந்து சுத்தம் செய்தனர். மேலும் வரும் 2.4.23 அன்று சுத்தம் செய்ய அனைவருக்கும் அழைப்பு கொடுத்துள்ளனர்.
நாம் நடக்கும் குளக்கரையை நாமே தூய்மை படுத்துவோம் என அழைக்கிறது. செல்வ சிந்தாமணி குள அசோசியேசன் நிர்வாகி ஜெகன் தெரிவித்தார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.