தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கோரி ஏ ஐ டி யு சி சார்பில் போராட்டம்!!

தேயிலை தோட்ட

தேயிலை தோட்ட

NALAIYA VARALARU

தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கோரி ஏ ஐ டி யு சி சார்பில் போராட்டம்!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை குறித்து இந்த வருடத்தில் ஐந்து முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாத காரணத்தினால் தோட்ட தொழிலாளர்களின் நலனை கருதி ஏ ஐ டி யு சி கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மூணார் டவுனில் வைத்து போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

போராட்டத்தை தலைமை நிர்வாகியான M.Y ர அவுசப் அவர்கள் தலைமையில் மற்ற அனைத்து கமிட்டி நண்பர்கள் முன்னிலையில் நடைபெறுகின்றன. இதில் ஒரு சுமூகமான முடிவு நிர்வாகங்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக.

-ஜான்சன்
மூணார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp