பூதப்பாண்டி பேரூராட்சியில் நோய் தொற்று பரவும் அபாயம்
கண்டுகொள்ளுமா பேரூராட்சி நிர்வாகம்!!
கன்னியாகுமாரி மாவட்டம் தோவாளை தாலுகாவிற்குட்பட்ட பூதப்பாண்டி பேரூராட்சி சிவபுரம் பிரதான ஓடையில் குப்பைகள் அதிக அளவில் நிறைந்து கொசுக்கள் அதிக அளவில் இருப்பதால் நோய்தொற்று உருவாகும் சூழல் அமைந்துள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு விதமான நோய்கள் மக்களைத் தாக்கும் சூழல் அமைந்துள்ளதால் பூதப்பாண்டி பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு சாக்கடை ஓடையினை தூர்வாரி, பீளிச்சிங் பவுடர் தூவி நோய் தொற்று பரவலை தடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,சுற்றுசுழல் செயலாளர் பூதப்பாண்டி இராஜலெட்சுமி சிவக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.