வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது!!
திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம்குடிமங்கலம் வட்டாரத்தில்நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் சாமிநாதன் மாவட்ட செயலாளர் பத்மநாபன் குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் கிரிமாவட்ட கலெக்டர்அரசு அதிகாரிகள் குடிமங்கலம் மேற்கு ஐந்தாவது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் எம் எஸ் முரளி, ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் ஒவ்வொருவராக அந்தந்த பஞ்சாயத்து தலைவர்களிடம் குறைகளை கேட்கப்பட்டது. ஒவ்வொரு குறைகளையும் உடனுக்குடனே அமைச்சர் கேட்டார். உடனே அந்தந்த அதிகாரிகள் பதில் அளிக்குமாறும் கூறினார். மகளிர் சுய உதவி குழுக்களுக்கு காசோலைகள் வழங்கப்பட்டது. இலவச வீட்டு மனை பட்டாக்களும் வழங்கப்பட்டது. இவ்விழாவில் பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்கள் கலெக்டரிடம் கொடுக்கப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
திருப்பூர் மாவட்டம் பெதப்பம்பட்டியில் குடிமங்கலம் ஒன்றியத்தில்வளர்ச்சி திட்டப் பணிகளை தொடர்பான ஆய்வு கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் வருகை தந்தார். அப்பொழுது சுய உதவி குழு மகளிர் குழுக்கள் அவர்கள் தயார் செய்யப்பட்ட பொருட்களை ஆய்வு செய்து அவர்களிடத்தில் கேட்டறிந்தார். வடக்கு ஒன்றிய செயலாளர் கிரி மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
-துல்கர்னி, உடுமலை.