கோவை செல்வ சிந்தாமணி குளம் வாக்கர்ஸ் அசோசியன் சார்பாக கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திருமதி வானதி சீனிவாசன் அவர்களை சந்தித்தித்து நடைப்பயிற்சி மேற் கொள்ளும் மக்களுக்காக உடற்பயிற்ச்சி மையம்.
கோவை செல்வ சிந்தாமனி குளத்தில் அமைத்த தரவேண்டும் என்ற கோரிக்கை மனுவை வாக்கர் அசோசியேசன் தலைவர் ரங்கராஜன் தலைமையில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கண்மனி பாபு ஜெகன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்!!!
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.