கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் ஆம்புலன்ஸ் வாகனத்தின் பைலட்டாக காளிதாஸ் என்பவர் பணியாற்றி வந்தார்.
வால்பாறை அரசு மருத்துவமனையில் நோயாளியை சேர்ப்பதற்காக வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்த நோயாளியை கீழே இருக்க முட்பட்ட சமயத்தில் வாகனம் பின்னோக்கி இயங்கி விபத்து ஏற்பட்டு பைலட் காளிதாசன் மற்றும் உடன் இருந்தவர் உயிரிலந்து விட்டனர்.
ஆம்புலன்ஸ் வாகனத்தின் பைலட்டாக பணியாற்றி பல்வேறு உயிர்களை காப்பாற்றியவர் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-சி.ராஜேந்திரன்.