கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட இஞ்சிப்பாறை எஸ்டேட் இஞ்சிப்பாறை மாரியம்மன் கோவில் 70 ஆம் ஆண்டு திருவிழா சீரும் சிறப்போடும் நடைபெற்று கருப்பசாமிக்கு கிடா வெட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்று அன்னதானத்துடன் கோயில் திருவிழா நிறைவடைந்தது.
மாரியம்மன் சுவாமி முனியசாமி கோவில் விழாவில் இரவு நேரத்தில் வேட்டைக்குச் செல்லும் விழா வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்துள்ளார்கள் பக்தர்கள் கோவில் விழாவில் கூட்டம் நிறைந்து காணப்பட்டது இதனால் கோவில் விழா கலை கட்டியது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-சி.ராஜேந்திரன்.