வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
அதே போன்று இன்றும் கனமழை பெய்தது இதனால் குப்பை கழிவுகள் மழை நீரில் கலந்து கழிவுநீர் கால்வாயில் புகுந்து சாக்கடையை அடைத்து கொண்டு சென்றது.
இதனால் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நிலத்தடி நீர்மட்டம் உயரம் என்று பொதுமக்களும் சமூகஆர்வலர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-சி.ராஜேந்திரன்.