தூத்துக்குடி சிதம்பரம் நகர் பேருந்து நிறுத்தம் விவிடி சிக்னல் அருகே தமிழ் நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் 12 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநில செயற்குழு முடிவின் படி 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாநில அளவிலான இரண்டாம் கட்ட பேரணி நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கை:
சங்ககளை அழிவிலிருந்து காப்பற்ற பயிர் கடன், நகைக்கடன்,மகளிர் குழ கடன் தள்ளுபடிக்குரிய தொகையினை வட்டியுடன் முழவதும் வழங்கிட வேண்டும்.
கடன் தள்ளுபடியில் விதிமீறல் ,நகை ஏல நடவடிக்கையில் நஷ்டம் என்று கூறி பணியாளர்கள் ஓய்வுகால நிதிப்பலன்கள் நிறுத்தி வைக்கப்பட்டள்ளதை உடனே விடுவிக்க வேண்டும். ரேஷன் கடை பாணியளார்களின் பிரச்சினைகளை கண்டறிய குழுக்கள் அமைத்து நடவடிக்கை மேற்கோள்ப்பட வேண்டும்.
Msc மற்றும் AIF திட்டத்தில் தேவையற்ற உபகரணங்கள் வங்க கட்டாயப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் நகர தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு பதிய ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதைத் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஒய்வு பெற்ற பணியாளர்கள் விருதுநகர் மாவட்ட செயலாளர் மாரியப்பன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்.மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். ஒய்வு பெற்றார் மாவட்ட செயலாளர் ஜேசுராஜன் மாவட்ட துணைத் தலைவர் தம்பி ரஜ் இணைச் செயலாளர் ஜெயலட்சுமி உலகநாதன் முன்னிலை வகித்தனர். அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேள மாவட்ட அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி சிறப்புரை ஆற்றினார். ஒன்றிய நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டானர்.
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.