நமது செல்வ சிந்தாமணி குளம் வாக்கர்ஸ் அசோசியேசன் சார்பாக இன்று மாலை 4 மணிக்கு மாநகராட்சி ஆணையாளர் அவர்களை கோவை மாநகராட்சி அலுவலகத்தில் சந்தித்து நமது குளத்திற்கு தேவையான வசதிகளை செய்து தருமாறு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தலைவர் திரு B.S. ரங்கராஜன்(RRG) செயலாளர் திரு P.கண்மணி பாபு துணை தலைவர் திரு.வைரம் நாகராஜ் ஜெகன் ஆகியோர் கலந்து கொண்டு மனு அளித்தனர்!!!
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.