கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களை காக்க தமிழக அரசு சார்பில் கோடை தொடர் மருத்துவ முகாம். கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட செல்வபுரம் 77வது வார்டு சிவாலயா மஹால் எதிர்புறம் 77வது மாமன்ற உறுப்பினர் கவுன்சிலர் முனைவர் ராஜலட்சுமி செந்தில்குமார் MBA அவர்கள் தொடர் மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்.
உடன் பகுதி கழக செயலாளர் கேபிள் மணி அவர்கள் மற்றும் மாநகராட்சி இன்ஸ்பெக்டர் ராமு சார் சூப்பர்வைசர் கார்த்திகேயன் அரசு ஊழியர்கள் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தொடர்ந்து பத்து நாட்கள் இம்மருத்துவமுகாம் செயல்படும் 77வது வார்டு பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு 77வது வார்டு திமுக சார்பாக கேட்டு கொள்கிறோம்.
என தெரிவித்தனர்!!!
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.