கோவை மாவட்டம் வால்பாறையில் காமராஜ் நகர் என்னும் பகுதியில் இரவு நேரங்களில் சரியான முறையில் தெரு மின்விளக்குகள் எரிவதில்லை எனவே இந்தப் பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது இதனால் சாலைகள் தெளிவாக தெரியாமல் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது மேலும் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதியில் இது போன்று இருள் சூழ்ந்து இருந்தால் பொதுமக்கள் வனவிலங்குகளின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தெரு மின்விளக்குகளை முறையாக பராமரித்து எரியும்படி செய்ய வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.