கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட பன்னி மேடு எஸ்டேட் பகுதியில், குடியிருப்புகளை சேதப்படுத்திய யானை கூட்டங்கள் பண்ணி மேடு எஸ்டேட் அருகில் கேரளா மாநில பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் இடம் பெயர்ந்து, தமிழ்நாட்டு எல்லை பகுதியை கடந்து மழுக்க பாறை பகுதியில் இடம்பெயர்ந்து வனப்பகுதி வழியாக எஸ்டேட் பகுதிக்குள் இரவில் நுழைந்து, அப்பகுதியில் இருக்கும் குடியிருப்புகளை உடைத்து சேதப்படுத்தி வருகிறது.
அப்பகுதியில் வனத்துறை மற்றும் நகராட்சி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அப்பகுதி பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-சி.ராஜேந்திரன்.