கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார்: பள்ளி மாணவர்களுக்கு என பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட வித்திய வாகன் என்ற செயலி பள்ளி முடிந்து வாகனங்களில் செல்லும் மாணவர்களை பெற்றோர்களும் கல்வி நிர்வாகமும் கவனிக்க புதிய செயலை ஒன்று கேரளா அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த செயலின் சிறப்பம்சமானது ஜிபிஎஸ் மூலமாக வாகனம் எந்த நேரத்தில் புறப்படுகிறது. எங்கே வந்து கொண்டிருக்கிறது என்றும் சில அவசர சூழ்நிலையில் உடனடியாக தகவல்கள் பெற்றோர்களுக்கும் டிரைவருக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் குறுந்தகவல் அனுப்பப்படும்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதை வைத்து எளிதாக சூழ்நிலைகளை புரிந்து கொள்ளவும் தன்னுடைய பிள்ளைகளின் பாதுகாப்பை அறிந்து கொள்ள பெற்றோர்களாலும் முடியும் என அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனாலும் ஒரு சில பள்ளிகள் மட்டுமே இதை செயல்படுத்தி வருகின்றன அனைத்து பள்ளிகளிலும் இதை வாகனத்தில் வைத்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
போக்குவரத்து துறையிடம் விசாரித்த பொழுது சீக்கிரம் விரைவில் இதற்கான விழிப்புணர்வு கொடுக்கப்பட்டு அனைத்து பள்ளிகளிலும் செயல்முறை படுத்த வைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.