புரட்சித்தாய் சின்னம்மா அவர்களின் 69 வது பிறந்த நாளில் கோவை பொள்ளாச்சி சாலையில் குறிச்சி குளக்கரையில் அமைந்துள்ள பொங்காளி அம்மன் திருக்கோயிலில் சிறப்பு பூஜையும் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவியின் அன்பு பாசமிகு தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
எம்.ஜி.ஆர் நேசன், கோவை அன்புசெரிப், முத்துலட்சுமி, C.T.C. நவாப் ஜான், C.T.C கணேஷ் பாபு , ஜெட்லி பிரகாஷ், பாசறை ரமேஷ், கோவை பாபு, முகமது, மொய்தீன், புஷ்பா, சசிகலா ஆகிய நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
-ராஜேந்திரன்.