கோவை மாவட்டம் போத்தனூர் சித்தண்ணபுரம் புனித ஆரோக்ய நாதர் குருசடி ஆலயம் தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது.
சித்தண்ணபுரம் பகுதி பங்கு மக்கள் அனைவரும் கலந்து கொண்டு செபமாலை,திருநாள் சிறப்பு,சிறப்பு திருப்பலி தேர் பவனி,இறையாசிர் ஆகியவை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அருட்பணி ஜோ. ஹென்றி அந்தோணி பங்குதந்தை.அருட்பணி அந்தோணி ராஜ் SDM உதவு பங்குதந்தை. புனித ஆரோக்கிய நாதர் குருசடி ஆலய கமிட்டி பங்கு அன்பியங்கள், பங்கு மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V. ஹரிகிருஷ்ணன்.