கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக வணிகர் சம்மேளனம் சார்பில் 76 ஆவது சுதந்திர தின விழா வால்பாறையில் மாநில அமைப்புச் செயலாளர் சி.கௌரிசங்கர் தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர் பரமசிவம் முன்னிலையில் வால்பாறை தூய்மை பணியாளர் அம்மா அவர்கள் கொடியேற்றி வைத்தார்கள்.
மேலும் இந்நிகழ்ச்சியில் வால்பாறை தொகுதி செயலாளர் சரவணன், தொகுதி ஒருங்கிணைப்பாளர் பொன்மலர், தலைவர் ரவீந்திரன், செயலாளர் மணிகண்டன், பொருளாளர் சிவா மற்றும் சங்க நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பும் பாயாசமா வழங்கப்பட்டது.
-P.பரமசிவம்.