தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே நயினார்புரம் கிராமத்தில் 77வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நேற்று காலை நடைபெற்றது. இந்த சின்ன மாட்டு வண்டி பந்தயத்தை கீதா முருகேசன் திமுக மாநகர துணை செயலாளர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
சின்ன மாடு பூஞ்சிட்டு இரண்டு பிரிவுகளாக நயினார்புரத்தில் இருந்து புதியம்புத்தூர் சாலையில் சின்ன மாட்டு மாட்டுக்கு ஆறு மைல் தூரமும் பூஞ்சிட்டுக்கு 5 மைல் தூரம் நிர்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் மொத்தம் 9 ஜோடி காளைகள் கலந்து கொண்டதில் முதல் பரிசு விஜயகுமார் மெடிக்கல் சண்முகபுரம் அவர்கள் மாடு வெற்றி பெற்றது முதல் பரிசு ரூபாய் 20000 வழங்கியவர் கீதா முருகேசன் 14 வார்டு உறுப்பினர் திமுக மாநகர துணைச் செயலாளர் அவர்கள் இரண்டாவது பரிசு சுப்பம்மாள் மருகால் குறிச்சி அவர்கள் மாடு வெற்றி பெற்றது இரண்டாவது பரிசு ரூபாய் 18000 வழங்கியவர் பொன் முருகன் அவர்கள் புதூர் பாண்டியாபுரம், மூன்றாவது PK கருத்தபாண்டி சங்கரப்பேரி வெற்றி பெற்றது.
மூன்றாவது பரிசு ரூபாய் 16000 வழங்கியவர் பொன் அழகு ஸ்டோர் மற்றும் சிங்கார முருகன் நயினார்புரம், நான்காவது பரிசு டி பத்மா கன்னியாகுமரி மாவட்டம் அவர்கள் மாடு வெற்றி பெற்றது நான்காம் பரிசு ரூபாய் 14000 வழங்கியவர் பழனி பாண்டியன் அவர்கள் மறுகால் குறிச்சி, ஐந்தாவது பரிசு வெள்ளைச்சாமி சீவலப்பேரி ரூபாய் 7000 வழங்கியவர் கோபி என்று அழகிரி 22 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் தெற்கு வீரபாண்டியபுரம்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சின்ன மாடு போட்டியில் மூன்றாவது பரிசை தட்டிச்சென்று PK கருத்தபாண்டியன் அவர்களின் மாடு பச்சை கொடியில் இருந்து ஒற்றை காளை மட்டும் தனியாக எல்லை வரை வந்து சேர்ந்தது. சின்ன மாடு போட்டியில் பரிசுகள் மட்டுமல்லாது பரிசு கோப்பைகளும் இணைந்து வழங்கப்பட்டது. பின்னர் பூஞ்சிட்டு போட்டியில் 22 ஜோடி காளைகள் கலந்து கொண்ட இந்த போட்டியை விழா கமிட்டி திலிப் அவர்கள் தொடங்கி வைத்தார்.
பூஞ்சிட்டு முதல் பரிசு ரூபாய் 15,000 வழங்கியவர் கோபி என்று அழகிரி 22வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் தெற்கு வீரபாண்டியபுரம் இரண்டாவது பரிசு ரூபாய் 13,000 வழங்கியவர் சரஸ்வதி திலிப் ஊராட்சி மன்ற தலைவர் நயினார்புரம் மூன்றாவது பரிசு 11 ஆயிரம் வழங்கியவர் அய்யாதுரை அவர்கள் தூத்துக்குடி நான்காவது பரீட்சை ஒன்பது ஆயிரம் வழங்கிய சுப்புராஜ் மற்றும் பீட்டர் நயினார்புரம் ஐந்தாவது பரிசு 4000 வர் பொன்முருகன் புதூர் பாண்டியாபுரம்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.