கோவையில் ஒரே நாளில் 150 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளது கோவை காவல்துறை. போலியான நம்பர் ப்ளேட், போலி ஆவணங்களில் வாகனம் ஒட்டியது அம்பலம்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
செயின் பறிப்பு , வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களா? என்ற கோணத்திலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது கோவை காவல்துறை.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.