கோயம்புத்தூர் மாநகராட்சி 4வது வார்டுக்கு உட்பட்ட IT தொழிற் பூங்காவிற்க்கு செல்லும் சாலையில் ரூ. 48 லட்சம் மதிப்பீட்டில் ஒரே இரவில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு காலை பொது மக்களின் பயன்பாட்டிற்க்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இத்தகைய தொழில்நுட்பத்தினை கோயம்புத்தூர் மாநகராட்சியில் பயன்படுத்துவது இதுவே முதல்முறையாகும். இதனை மேயர்.மண்டல தலைவர் மற்றும் மாமன்ற உறுப்பினருடன் ஆய்வு செய்தார்கள்.
இதில் வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்!!!
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.