கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் அருகே உள்ள சின்னக்காணல் என்ற பகுதிக்கு சிவகாசியில் இருந்து திருமண நிகழ்ச்சிக்காக வந்த உறவினர்கள் திருமண நிகழ்ச்சி முடிந்து பின்னர் வீடு திரும்பும் வழியில் போடி மெட்டு குரங்கணிப் பகுதிக்கு சென்று கொண்டிருக்கும் பொழுது கார் திடீரென தீ விபத்து ஏற்பட்டு காரின் மொத்த பாகங்களும் எரிந்து சாம்பலாயின.
உடனடியாக குரங்கணி காவல்துறை அரங்கு சென்று காயம் அடைந்த மூன்று பேரையும் உடனடியாக போடி மெட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் லேசான தீக்காயங்களுடன் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.