நேற்றிரவு முதல் பெய்துவரும் மழையால் கோவை அரசு மருத்துவமனைக்கு அருகில் ரயில்வே பாலத்திற்கு அடியில் மழை நீர் அதிகமாக தேங்கி நின்றது.
அதில் மின்சார ஒயர் அருந்து விழுந்து கிடந்தது. தெரியாமல் அங்கு பயணித்த ஒரு நபர் விழுந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
இவர் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பணியில் இருப்பவர் என சொல்லபடுகிறது !!!
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.