வேலூர் மாவட்ட காவல் துறையில் காவல் அதிகாரிகளாக பணிபுரிந்து கொண்டிருக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கு பணியிடை பயிற்சி மையத்தின் சார்பாக குற்ற விசாரணையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நுணுக்கங்கள் மற்றும் பாரம்பரிய குற்ற விசாரணை மற்றும் சைபர் குற்ற விசாரணை பற்றிய பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.
வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் M.S.முத்துசாமி, இ.கா.ப அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு N.மணிவண்ணன், இ.கா.ப அவர்கள் முன்னிலையில் இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்புகள் திரு V.சித்தண்ணன், Bsc., M.L., CC & IS (Rtd.SP) அவர்கள் மற்றும்
திரு.பாலு சுவாமிநாதன் B.A ., CC & IS (Rtd.Adsp) ஆகியோரால் நடத்தப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.