தமிழக அமைச்சர். இளைஞரணி செயலாளர் மாண்புமிகு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 47வது பிறந்த நாள் கேக் வழங்கப்பட்ட போது. போத்தனூர் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி துணை மேயர் திரு வெற்றி செல்வன். டேவிட் ராஜா. பாபு MC. முகமது ஜின்னா. முரளிதரன்.சாஜகான். சம்சுதீன். நடராசன். கமலகண்ணன். ரமேஷ். சாதிக். சேவியர். வேலுமணி.டேவிட் நண்பர்கள் கழக தோழர்கள்.இல்ல குழந்தைகள் மற்றும் நிகழ்ச்சி
ஏற்பாடுகளை மாமன்ற உறுப்பினர் மு அஸ்லாம் பாஷா செய்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக தலைமை நிருபர்
-ஈசா.