கோவை மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கும் பொள்ளாச்சி ஆழியாறு குடிநீர் திட்டத்தில் ஆத்து பொள்ளாச்சி பகுதியில் இருந்து கோவை, குறிச்சி, குனியமுத்தூர், பகுதிக்கு வருகின்ற குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருவதால், வரும் 16. 11. 2023 முதல் 17. 11. 2023 வரை இரண்டு நாட்கள் கோவை, குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகம் வராது என்று கோவை மாநகராட்சியின் ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.